வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது வனிதாவின் மகள் ஜோதிகாவும் தற்போது ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.
ஹீரோயின் ஆகும் மகள்
வனிதா மகள் ஜோதிகா சமீபத்தில் அவரது 18வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவரை ஹீரோயின் ஆக்க வனிதா முடிவெடுத்து கதைகள் கேட்டு வருகிறாராம்.
ஹீரோ யார் என்பதை படம் உறுதியான பின் அறிவிப்பதாக வனிதா கூறி இருக்கிறார்.