லியோ
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால் ப்ரோமோஷன் பிணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது லியோ திரைப்படம் தான் தமிழ் நாட்டின் ஹாட் டாபிக்காக சென்று இருக்கிறது.
மோதலா?
சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜ்க்கும் விஜய் இடையே சண்டை ஏற்பட்டது என்று சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய லோகேஷ் கனகராஜ், எனக்கும் அவருக்கும் சண்டை என்று செய்தி வந்தது. அந்த சமயத்தில் நான் அவருடன் தான் இருந்தேன். அதை பார்த்து இருவரும் சிரித்து கொண்டு இருந்தோம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.