பிக் பாஸ் விசித்ராவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.

பிக் பாஸ்
கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கியது பிக் பாஸ் சீசன் 7. இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்த வாரம் முதல் எவ்விக்ஷன் நடந்துள்ளது.

முதல் ஆளாக அனன்யா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என கூறப்படுகிறது. அனன்யாவின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து 18 போட்டியாளர்களில் ஒருவர் நடிகை விசித்ரா. இவர் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

விசித்ராவின் குடும்பம்
பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கி மீண்டும் தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளராக இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை விசித்ரா தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..