லாஸ்லியா
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அந்த ஷோவில் அவர் நடிகர் கவின் உடன் காதலில் இருந்தார்.
ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கவினுக்கு சமீபத்தில் அவரது காதலி உடன் திருமணம் நடந்து முடிந்தது.
லாஸ்லியாவின் பதிவு
“Happiness is the best revenge!” என குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருக்கிறார் லாஸ்லியா.
அது கவின் பற்றி தானா என நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
View this post on Instagram