கமல் எச்சரித்த பின் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்ட மாயா

பிக் பாஸ் 7ல் கடந்த வார இறுதியில் கமல் விஜய்க்கு yellow கார்டு காட்டினார். அவர் பிரதீப்பின் அம்மா பற்றி பேசியதற்காக தான் அது என சொல்லப்பட்டது.

அவர் பேசியதை கேட்டு இரண்டு பேர் சிரித்தார்கள் என கமல் கூறினார். அது மாயா மற்றும் பூர்ணிமா என சொல்லப்பட்டது

மன்னிப்பு
இந்த விஷயம் பற்றி தற்போது மாயா பிரதீப்பீடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். குறும்படம் போட சொல், நான் சிரிக்கவில்லை. அப்படி சிரித்து இருந்தால், அதை நான் தெளிவாக கேட்காமல் சிரித்து இருப்பேன்.

“அதன் பின் நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஷோவை விட்டே வெளியே போய்விடுகிறேன்” என மாயா கூறி இருக்கிறார்.