சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட சிம்பு!.

சிம்பு
நடிகர், இயக்குனர், பாடகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் சிம்பு. தற்போது இவர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிகிறது. மேலும் இப்படம் ரூபாய் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஹிட் படம்
தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திமிரு மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது சிம்பு தானாம். ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியமால் போனதாக கூறப்படுகிறது.