நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். அவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
தற்போது குஷ்பு படங்கள் மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர ரோல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்னி சினிமேக்ஸ் படத்தின் மூலமாக அவர் படம் மற்றும் சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.
பிரம்மாண்ட வீடு
நடிகை குஷ்பு அவரது பிரம்மாண்ட வீட்டை தீபாவளி பண்டிகைக்காக மின் விளக்குகளால் அலங்கரித்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இதோ..