பிக் பாஸ் ஜனனியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆன ஜனனி தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன லியோ படத்திலும் அவர் நடித்து இருந்தார். விஜய் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது.

தற்போது ஜனனி அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..