வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் மீதும் பல்வேறு புகார்கள் தற்போது வந்துகொண்டிருக்கிறது.
மாயா மற்றும் பூர்ணிமா கேங் போல, ஜோவிகா பேசும் விஷயங்களுக்காக அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
கண்ணீர்
இந்நிலையில் இன்று ஜோவிகாவின் பாடி லாங்குவேஜ் பற்றி விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் கமலிடம் புகார் கூறி இருக்கின்றனர்.
அப்போது ஜோவிகா கண்ணீர் விட்டு பேசி இருகிறார். ப்ரொமோவில் நீங்களே பாருங்க..