காதலருகே தெரியாமல் பவானி செய்த வேலை

காதலருக்கே தெரியாமல் பாவனி செய்த வேலை சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அமீர் – பாவனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு ஜோடியானவர்கள் தான் அமீர், பாவனி.

வெளியில் வந்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், ஜோடிகளாக தான் இருந்து வருகிறார்கள்.

கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த பாவனியில் வாழ்க்கையில் மீண்டும் ஒரு ஒளியை ஏற்றியவர் தான் அமீர்.

வைல்ட் கார்ட் என்றியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து உண்மையான காதலை வெளிப்படுத்தி தற்போது பாவனியுடன் வாழ்ந்து வருகிறார்.

கெட்ட பழக்கமா?

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமீர் மற்றும் பாவனி இருவரும் சினிமாவில் சாதித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காத்திருக்கிறார்கள்.

அமீருக்கு தெரியாமல் பாவனி அமீருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களுக்கு கீழாக “ரொம்ப கெட்ட பழக்கம் இருக்குல பாவனி பரவாயில்லை.” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் ஷாக்காகியுள்ளனர்.

மற்றும் திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வரும் பிரபலம் இப்படி பகிர்ந்தால் என்ன நினைப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.