ஸ்ரீதேவி அசோக்
நடிகை ஸ்ரீதேவி அசோக், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை என சில படங்கள் நடித்துள்ள இவர் இப்போது தொடர்களில் கலக்கி வருகிறார்.
செல்லமடி நீ எனக்கு என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடித்த தொடங்கியவர் இப்போது விஜய் டிவியில் பொன்னி தொடரில் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அசோக் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஒரு மகள் உள்ளார்.
அண்மையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அழகிய போட்டோ ஷுட்களுடன் தகவல் வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
புதிய வரவு
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் வாழ்க்கையில் புதிய பொருள் வந்துள்ளது.
அதுவேறு ஒன்றும் இல்லை, நடிகை ஸ்ரீதேவி MG Hector Plus காரை வாங்கியுள்ளாராம். ஷோரூமில் தனது காரை வாங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram