கிளாமர் உடையில் நடிகை பிரணிதா

கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாஸ், அதர்வா உடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கர்நாடகத்தை சேர்ந்த அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் கிளாமராக கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..