எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் பெண்களை மையப்படுத்தி அதாவது குணசேகரன் வீட்டு பெண்களை சுற்றி கதை நகர்ந்து வருகிறது.
அப்பத்தா இறப்பிற்கு யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ள ஜனனி வழக்கு தொடர இப்போது அதன் விசாரணைக்காக குணசேகரனை போலீசார் கைது செய்கிறார்கள்.
இன்று வந்த புரொமோவில், குணசேகரன் கடும் கோபத்தோடு விசாரணைக்கு செல்ல வீட்டில் ஒரு அதிரடி விஷயங்கள் நடக்கிறது.
நடிகையின் வீடியோ
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் அரைகுறை ஆடையில் தனது தோழியுடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட சில ரசிகர்கள் லைக்ஸ் குவித்தாலும், அட என்னமா ஜனனி இது என கமெண்ட் செய்கிறார்கள்.
View this post on Instagram