சமந்தாவின் படத்தை பார்த்த பின் ஜான் சினா போட்ட பதிவு!

உலக அளவில் பிரபலம் ஆன நடிகரும் WWE வீரருமான ஜான் சினா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். ஒருவரை கூட பின்தொடராத அவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாக்ராமில் எந்த குறிப்பும் இல்லாமல் புகைப்படங்களை மட்டும் அவர் பதிவிடுவது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by John Cena (@johncena)