AR ரகுமானை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

ஏ ஆர் ரகுமான்
AR ரகுமான் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வருபவர். இவர் உண்டு வேலையுண்டு என்று இருப்பவர்.

ஆனால், சமீப காலமாக பல சர்ச்சைகள் இவரை சூழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடித்திய இசை கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடியே காரணம்.

இந்நிலையில் நேற்று சென்னையே புயலால் புரட்டிப்போட, மக்கள் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பலரும் உண்ண உணவில்லாமல் இருக்க, இந்த நேரத்தில் ரகுமான் தன் படத்தின் ப்ரோமோஷன் டுவிட் ஒன்றை போட்டார்.

அதை பார்த்த ரசிகர்கள் தமிழன், தமிழ், சென்னை என பேசினால் மட்டும் போதாது, கொஞ்சமாவது மக்களை நினைக்க வேண்டும் என கடுமையாக ரகுமானை தாக்கி வருகின்றனர்.