சிறுவயது போட்டோ
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை வழக்கமாக பார்த்து வருகிறோம். மிக்ஜாம் புயல் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த நேரத்தில் இந்த புகைப்படங்களும் வலம் வருகிறது,
ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் இப்போது மிகவும் ஆக்டீவாக சின்னத்திரையில் கலக்குகிறார். நடிப்பதை தாண்டி சொந்தமாக படப்பிடிப்பிற்காக ஒரு வீட்டை கட்டியுள்ளார், அதில் நிறைய சீரியல்கள் எடுக்கின்றனர்.
அதேபோல் நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளார்.
யார் இவர்
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் ராஜ்கமல் தான். தற்போது இவர் சீரியல்களிலும் தான் நடித்து வருகிறார். அவர் நடிகர் ரஜினியுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படம் தான் இது.