ரெடின் கிங்ஸ்லி
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
இதன்பின் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து வந்தார்.
திருமணம்
இந்நிலையில், நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஸ் புதுமண தம்பதிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..