நடிகை யாஷிகா அனந்த் தமிழ் சினிமாவில் தாராள கவர்ச்சி காட்டி அதன் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அடுத்து பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு யாஷிகாவுக்கு கிடைத்தது.
அந்த ஷோவுக்கு பிறகு யாஷிகா தனக்கு பெரிய பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. தற்போது வரை யாஷிகா அந்த பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருக்கிறார். தற்போது யாஷிகா ரிச்சர்ட் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்து, ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
டாட்டூ
தற்போது யாஷிகா ஆனந்த் புது டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். அவர் கழுத்துக்கு கீழே ஒரு கண் இருப்பது போன்ற ஒரு டாட்டூவை போட்டுகொணிடிருக்கிறார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க.
View this post on Instagram