தலைவர் 170 வைரலாகும் டீசர்

தலைவர் 170
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170 -வது திரைப்படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குகிறார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நட்சத்திர அமிதாப் பச்சன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

டீசர்
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் ஸ்பெஷல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..