குறைந்த TRP ரேட்டிங், 3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்த பிரபல தொலைக்காட்சி!

டிவி சீரியல்கள்
சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பி நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த சன் டிவி TRPயை நெருங்க மற்ற தொலைக்காட்சிகளுக்கு நிறைய வருடங்கள் ஆகும்.

இந்த தொலைக்காட்சியும் இப்போது உள்ள போட்டிகளை உணர்ந்து நிறைய புத்தம் புதிய மிகவும் விறுவிறுப்பான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

காலை ஆரம்பித்து இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்தும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.
3 சீரியல்கள்
தற்போது சன் தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அதாவது TRP மிகவும் குறைந்து இருக்கும் 3 தொடர்களை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

எந்தெந்த தொடர்கள் என்றால் அன்பே வா, மிஸ்டர் மனைவி மற்றும் செவ்வந்தி தொடர்கள் தானாம். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர்.