நிறைவுக்கு வரும் சரிகமப நிகழ்ச்சி

ஜீ தமிழ்
ஜீ தமிழ், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக TRPயில் உயர்ந்து வரும் ஒரு தொலைக்காட்சி.

செம்பருத்தி என்ற சீரியல் மூலம் சில வாரங்கள் TRPயில் டாப்பில் வந்தார்கள், அதன்பிறகு இவர்களது சீரியல்கள் எதுவும் டாப் 10ல் வருவது இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக மக்களை பிடித்து வருகிறார்கள்.

சீரியல்களை தாண்டி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

புதிய ஷோ
சரிகமப Lil Champs முடிவுக்கு வரவுள்ள நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 2 நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர்.

இந்த புதிய நிகழ்ச்சியின் ஷுட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சியை காண ஆர்வமாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)