நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 06 மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் ஆதரவாக சரணடையப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.