D50
கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கேங்க்ஸ்டராக தனுஷ் நடிப்பதாகவும், இப்படத்திற்காக சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
அப்டேட்
இந்நிலையில் தனுஷ், தனது எக்ஸ் தளத்தில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் அறிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு.
அப்டேட்
இந்நிலையில் தனுஷ், தனது எக்ஸ் தளத்தில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் அறிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு.
#D50 #DD2wrapped. My sincere thanks to the entire crew and cast. Also a big thanks to Kalanithi Maran sir and Sun Pictures for supporting my vision.
— Dhanush (@dhanushkraja) December 14, 2023