பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பூர்ணிமாவை சரமாரியாக திட்டி வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 74 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 75 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று கமல்ஹாசன் வாரத்தின் முதல் நாட்களில் காணப்படும் போட்டியாளர்களின் குணம் வார இறுதியில் இருப்பதில்லை.
சாயம் பூசிக்கொண்டு விளையாடுகின்றார்களா? சாயம் வெளுக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பி பேசியுள்ளார்.