முன்னணி நட்சத்திரங்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் யோகிபாபு

யோகி பாபு
காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, 2021ல் வெளியான மண்டேலா திரப்படத்தில் மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிக்காட்டி தன்னால் சோலோ ஹீரோவாகவும் அசத்தமுடியும் என நிரூபித்தார்.

இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு இவர் நாடியில் டக்கர், ஜெயிலர், வாரிசு போன்ற பல படங்ளில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

சம்பளம் விவரம்
இந்நிலையில், தற்போது நடிகர் யோகிபாபுவிற்க்கு தெலுங்கு திரை உலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் பிரபாஸ் திரைபடத்தில் காமெடியனாக நடிக்க போகிறார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவிற்க்கு தமிழ் திரைப்படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகாமாக கொடுக்கவுள்ளாதாக சுவாரசியாமான தகவல் வெளியாகியுள்ளது.