சன் டிவி சீரியல்கள்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் இது சன் டிவி தான்.
பல வருடமாக நிறைய வெற்றிகரமாக தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இப்போது கூட TRPயில் டாப்பில் வரும் தொடர்கள் அனைத்துமே சன் தொலைக்காட்சி தொடர்களாக தான் உள்ளது.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல என தொடர்கள் நல்ல பார்வையாளர்களை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தான் சன் டிவி சீரியல்கள் குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
முடியும் தொடர்
அப்படி என்ன தகவல் என்றால் சன் டிவி ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றாக மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இத்தொடரை முடிவுக்கு கொண்டு வராதீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram