அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.