விஜய் நலத்திட்ட உதவிகள்
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.
வீடுகளை இழந்து கஷ்ட்டப்பட்டு வருபவர்களுக்கு ரூ. 50000 கோடி வரை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் 1500 குடும்பங்களுக்கு நிவாரணம் விஜய் கையால் வழங்கப்பட்டுள்ளது.
தடுக்கி விழுந்த விஜய்
இந்நிலையில், இந்த திருமண மண்டபத்தின் வாசலில் நடிகர் விஜய் வரும்போது, ரசிகர் ஒருவர் தெரியாமல் தவறுதலாக செய்த விஷயத்தால் விஜய் தடுக்கி கீழே விழுந்தார்.
இதை கவனித்த புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை அடித்துவிட்டார். ஆனால், விஜய் பரவாயில்லை என கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.