விஜயகாந்தின் மறைவு
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் பல சாதனைகளை படைத்த விஜயகாந்த் என்றும் நம் நினைவில் இருந்து நீங்க மாட்டார்.
விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருடைய அன்ஸீன் விஷயங்கள் குறித்து ஒவ்வொரு தகவல்களும் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது அவருடைய திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.
பலரும் பார்த்திராத வீடியோ
கலைஞர் கருணாநிதி கையால் தாலி எடுத்துக்கொடுக்கப்பட்டு விஜயகாந்த் – பிரேமலதா திருமணம் நடந்துள்ளது.
இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த வீடியோ விஜயகாந்தின் மறைவிற்கு பின் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
இல்வாழ்வை துவக்கி வைத்த கலைஞர்
இறுதிவரை இருவருக்கும் இருந்த அன்பு ஊர் அறிந்த ஒன்று♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/o2Zldmq4Rp— SHAAN SUNDAR 🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) December 29, 2023