சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.