சேலையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன்

தமிழ் படம் 2 படத்தின் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் அவர் நடித்த படங்கள் குறைவு என்றாலும் அவரது கிளாமர் போட்டோக்களுக்காக இன்ஸ்டாவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது நடிகை ஐஸ்வர்யா மேனன் சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் இதோ..