Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பூர்ணிமா ரவி
பூர்ணிமா ரவி யூடியூப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார்.

பூர்ணிமா பிக்பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்து ரூ 16 லட்சம் பண பெட்டியுடன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பூர்ணிமா ஒரு வாரத்திற்கு ரூ 1 லட்சம் என சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை வைத்து பார்த்தால் 13 வாரம் ரூ 13 லட்சம், பணப்பெட்டி ரூ 16 லட்சம் என 29 லட்சம் பூர்ணிமா சம்பாதித்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வம் இல்லை