வடிவேலு ஒரு ரூபா கூட செலவு செய்ய மாட்டார்!

கஞ்சா கருப்பு
பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படத்தின் சினிமாவில் அறிமுகமானவர் தான் கஞ்சா கருப்பு.

இதனை அடுத்து ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன், திருப்பதி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கஞ்சா கருப்பு வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், வடிவேலு யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டார். ரொம்ப நல்லவர்.

நம்ப கொடுத்ததால் தான் கெட்டு போய்விட்டோம். அவர் என்றைக்குமே நல்ல இருப்பார். . வடிவேலு யாருக்கு 1 ரூபாய் கொடுக்க மாட்டார். டீ சாப்பிட்ட இடத்தில் கூட 10 பைசா கொடுக்க மாட்டார். இதனால் தான் அவரு நல்லா இருக்காரு என்று கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.