தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான். சுமார் 2000 கோடிகளுக்கு மேல் படங்களின் வசூல் வந்துள்ளது.
இதில் விஜய்யின் வாரிசு, லியோ சேர்த்து 850 கோடி, ஜெய்லர் 635 கோடிகள் வசூல் செய்துள்ளது.
டாப் 15
இந்நிலையில் முதல் நாள் தமிழ்கத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 15 படங்கள் லீஸ்ட் பார்ப்போம்
லியோ- 32 கோடி
துணிவு- 24 கோடி
ஜெய்லர்- 23 கோடி
பொன்னியின் செல்வன் 2-21 கோடி
வாரிசு- 19 கோடி
மாமன்னன்- 9 கோடி
மார்க் ஆண்டனி- 8 கோடி
மாவீரன்- 7.5 கோடி
பத்து தல- 6.5 கோடி
சந்திரமுகி 2- 5.5 கோடி
வாத்தி- 4.8 கோடி
விடுதலை- 4.6 கோடி
பிச்சைக்காரன் 2- 3.8 கோடி
ஜப்பான்- 2.8 கோடி
டிடி ரிட்டன்ஸ்- 2.5 கோடி