சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் இன்று (9) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
எனினும் சீனாவுக்கு துரதிர்ஷ்டவசமாக, இந்த நடவடிக்கை அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.