பாக்கியலட்சுமி புகழ் நடிகை ஜெனிபருக்கு இவ்வளவு பெரிய மகனா?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா என்ற ரோலில் நடித்து வந்தவர் ஜெனிபர். அந்த ரோல் வில்லியாக மாற்றப்பட்டதால் திடீரென தொடரில் இருந்து வெளியேறினார் அவர்.

ஜெனிபர் கர்பமாக இருந்ததும் சீரியலில் இருந்து விலக காரணம் என சொல்லப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனி தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

மகன்
தற்போது நடிகை ஜெனிபர் தனது மகனின் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவரை விட மகன் உயரமாக மகன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.