ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட விஜய்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். The Greatest of All Time என்பதை சுருக்கி தான் GOAT என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்த படத்திக்காக விஜய் தற்போது கிளீன் ஷேவ் லுக்கிற்கு மாறி இருக்கிறார். நேற்று அந்த லுக்கில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல் ஆனது.

செல்பி
இந்நிலையில் விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இணையத்தில் படுவைரல் ஆகும் போட்டோ இதோ..