தனது காதலரை அறிமுகம் செய்தார் சாய்பல்லவி தங்கை!

பூஜா கண்ணன்
பிரபல நடிகை சாய் பல்லவிக்கு ஒரு சகோதரி இருப்பது நமக்கு தெரிந்ததே. அவருடைய பெயர் பூஜா கண்ணன்.

இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான சித்தரை செவ்வாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின் அவரது அக்காவை போல பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரோ ஒரே படத்தில் ஓய்வு பெற்றுவிட்டார்.

திருமணம்
பூஜா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதில் தனது தனிப்பட்ட விஷயங்களை அடிக்கடி பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பூஜா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த பதிவு..

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kannan (@poojakannan_97)