தென்னிய பிரபல தொலைகாட்சியில் பங்கு பற்றிய ஈழத்து குயில் கில்மிஷா, மற்றும் மலைய குயில் அசானி ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்றவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி ஜேர்மனியில் ஏப்ரல் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதிப் போட்டியில் தேர்வானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துள்ளவுள்ளதாகவு தெரிவிக்கபப்ட்டுள்ளது.