ஜஸ் கட்டியில் குளிக்கும் விஜய் பட நடிகை

காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதற்கு பிறகு மாசிலாமணி, சமர், வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் அவர்.

ஆரம்பகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வந்த நிலையில் போகப்போக வாய்ப்புகள் குறைந்ததால் குணச்சித்திர ரோல்களிலும் நடிக்க தொடங்கினார் சுனைனா. விஜய்யின் தெறி படத்திலும் ஒரு சின்ன ரோலில் அவர் நடித்து இருந்தார்.

ஐஸ் டப் குளியல்
நடிகை சுனைனா தற்போது ஒரு டப் முழுக்க ஐஸ் கட்டிகள் நிரப்பி அதில் குளித்து இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை சுனைனா வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)