வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்

வரலக்ஷ்மி
சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ள போகிறார்.

நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலான நிலையில், நேற்று தனது நிச்சயதார்தத்தின் வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டிருந்தார்.