பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் அழகிய ஸ்டில்கள்

பிகில் படத்தில் விஜய் உடன் நடித்தவர் அமிர்தா ஐயர். அவர் அதன்பிறகு லிப்ட், காபி வித் காதல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கிலும் களமிறங்கி படங்கள் நடித்து வருகிறார் அவர்.

அமிர்தா ஐயர் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ