கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாங்களே..96 படத்தில் நடித்த சின்னப்பொண்ணா இது?

96
கடந்த 2018 -ம் ஆண்டு விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பள்ளி பருவத்தின் காதலை அழகாய் காட்சிப்படுத்திய 90ஸ் கிட்ஸ் மனதை வென்றுவிட்டனர். இப்படம் சூப்பர் டூப்பர் அடிக்க மலையாளம் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் சிறுவயது திரிஷாவின் தோழியாக நியதி நடித்திருப்பார். இவர் வேறு யாரும் இல்லை அதே படத்தில் நடித்த நடிகை தேவதர்ஷினியின் மகள் தான்.

புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நியதி தேவதர்ஷினி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், 96 படத்தில நடித்த பொண்ணா இது? இப்படி மாறிட்டாரே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ புகைப்படங்கள்..