சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, ரசிகர்களின் பேவரெட் சீரியலாக உள்ளது.
கதையே இல்லாமல் சில சீரியல்களில் தேவையில்லாத விஷயத்தை காட்டி ஓட்டுவார்கள்.
ஆனால் இதில் அப்படி இல்லை, அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், அடுத்தடுத்த திருப்பங்கள் என கதையை அழகாக கொண்டு செல்கிறார்கள்.
எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.
எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.