இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி, அங்கிலம் என பல மொழி படங்களுக்கு இசையமைப்பவர். ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் அமீன் மற்றும் மகள் கதிஜா இருவரும் இசை துறையிலேயே நுழைந்து இருக்கின்றனர்.
செஃப் ஆக மாறிய மகள்
ரஹ்மானின் இன்னொரு மகள் ரஹீமா இசை துறையில் ஆர்வம் இல்லாததால் சமையல் துறையில் படித்து பட்டம் பெற்று இருக்கிறார்.
மகள் செஃப் ஆகி இருப்பதை பற்றி ரஹ்மான் தற்போது நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். “My little girl @raheemarahman is a chef now ..#prouddad” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
View this post on Instagram