GOAT படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் GOAT படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ஷூட்டிங் நடைபெற்றது. மேலும் VFX பணிகளுக்காக விஜய் அமெரிக்காவுக்கு சென்று வந்தார்.

மூன்று விஜய்
நடிகர் விஜய் இந்த படத்தில் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது, போஸ்டரிலும் அப்படி தான் இருந்தது.

ஆனால் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக மூன்றாவதாக ஒரு விஜய் ரோல் படத்தில் இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.