நடிகை மிர்னா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

நடிகை மிர்னா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

ஜெயிலர் படத்தில் அவர் மருமகளாக நடித்து பாப்புலர் ஆன நிலையில் அடுத்து ஜெயிலர் 2லும் அவர் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அழகிய உடையில் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.