நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்த பின் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்து வருகிறார்.
அவர் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமண வீடியோ
சென்னையில் அர்ஜுன் கட்டி இருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் தான் ஐஸ்வர்யா – உமாபதி திருமணம் நடைபெற்றது.
திருமண வீடியோ இதோ.
View this post on Instagram