கடன் சுமையை விரட்டியடிக்கும் பரிகாரம்!

பொதுவாக நாம் எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதனை நம்மால் சேர்த்து வைக்க முடியாது.

கடன் வாங்கி அதனை சரிச் செய்து விட்டு பின்னர் கடனை எப்படி அடைப்பது என புலம்பி கொண்டிருப்போம்.

இப்படியான நேரங்களில் ஆன்மீகம் நமக்கு கைக் கொடுக்கும்.

நாம் விடும் சிறு தவறுகள் கூட லட்சுமியின் வருகையை இல்லாமலாக்கி விடும். உடனடியாக அதற்கு பரிகாரம் செய்வதன் மூலம் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் தீராத கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீண்டும் வருவதற்கான பரிகாரம் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பரிகாரம்

துளசி செடியை பலர் லக்ஷ்மி வடிவமாக பார்க்கிறார்கள். விஷ்ணுவிற்கும் துளசி மிகவும் பிடிக்கும். எனவே இதில் பரிகாரம் செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். துளசி இலைகளில் பரிகாரம் செய்வதை விட வேர்களில் செய்யலாம்.

உலர்ந்த துளசி வேர்களை எடுத்து ஒரு சுத்தமான சிவப்பு நிற துணியில் முடிச்சி போட்டு வைத்துக் கொள்ளவும்.

யாரும் பார்க்காத சமயத்தில் வீட்டின் பிரதான் நுழைவாயில் கட்டி வைக்கவும் அல்லது தொங்க விடவும்.

இப்படி செய்தால் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் வீட்டில் எப்போதும் இருக்கும்.

அதே சமயம் எதிர்மறையான ஆற்றல்கள் வீட்டில் நுழைவது குறைவாக இருக்கும்.

செல்வம் அதிகரித்து உங்கள் கடன் பிரச்சினை முடிவிற்கு வரும்.