முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு 3 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஹிருணிக்கா பிரேமசந்திர, சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச்
இளைஞர்க்ளை கடத்தி தாக்குதல்
அதேநேரம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (01) மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஹிருணிக்காவின் சட்டத்தரணி தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய வழக்கிலேயே ஹிருணிக்காவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.